Development

    வல்கனைசுப்படுத்தப்பட்ட இறப்பர்,
·         நல்ல பொறிமுறை பலத்தையும் இழுவை வழுவையும் உடையது.உயர் வெப்பநிலையிலும் மீள் சக்தியை இழக்காது.
·         இலகுவில் உராய்வுக்கு உட்படாது.
·         நல்ல மின் காவலி.
·         நீரை உறிஞ்சும் தன்மை மிகக் குறைவாக காணப்படும்.
·         ஜதரோகாபன் கரைபான்களில் கரையாது இதனை உபயோகித்து ரயர், இறப்பர்க் குழாய்கள், வானொலி உபகரணங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படும்.


இறப்பரின் பயன்கள்.
  வன் இறப்பர் ஒட்டுபசை, மின்காவலி, உராய்வு நாடா, காலணி, போர்வைகள், ஊடுகடத்தும் இறப்பர் வார், மெத்தைகள், போன்றவற்றைத் தயாரிக்கப்பயன்படும்.
தேசிய உற்பத்தி சம்பந்தமான தகவல்களை இரத்மலானை கைத்தொழில்  அபிவிருத்தி சபை {idb}, கைத்தொழில் தொழினுட்ப நிறுவகம் {ity} ஆகியவற்றிலிருந்து பெறலாம்.   

                    
இறப்பர் செய்கை.
  19ம்  நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பிரித்தானியர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட இன்னொரு பணப்பயிர் இறப்பர் ஆகும்.
   இறப்பர் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்கள்,
·         களுத்துறை
·         இரத்தினபுரி
·         கேகாலை ஆகிய மாவட்டங்களாகும்
இறப்பர் இலங்கைக்கு அறிமுகஞ் செய்யப்பட்ட ஆண்டு-1950யில்  ஆகும்.
இறப்பர் பயிரிட ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு-1870யில் ஆகும்
 
இறப்பர் பயிர்செய்கையின் பரம்பலில் செல்வாக்கு செலுத்திய காரணங்கள்,  
·         ஜக்கிய அமெரிக்கா எமது நாட்டு இறப்பரைப் பெருமளவு கொள்வனவு செய்தமை.
·         மோட்டர் வாகனக் கைத்தொழிலின் உலகளாவிய அதிகரிப்பு. 


             இறப்பர் பயிரிடப்படும் இடங்கள்,
·         மாத்தளை
·         கண்டி
·         குருணாகல்
·         கம்பஹா
·         கொழும்பு
·         காலி
·         மாத்தறை
·         மொனராகல
·         நுவரெலியா
·         பதுளை
       இறப்பர் ஆராய்ச்சி நிலையம் – அகலவத்தை

   இறப்பர் உற்பத்தியை கொண்டு வந்த முறை,

No comments:

Post a Comment