ICSDS கல்வி நிறுவனத்தின் கல்வி பயிலும் மாணவியாகிய எனது, இறப்பர் உற்பத்தி எனும் இறப்பரைப் பற்றிய வலைப்பூவை 
அமைத்துள்ளேன். இவ்வலைப்பூவில் இறப்பரைப் பற்றிய அடிப்படையிலிருந்து அனைத்து வகையான விடயங்களையும் நல்ல விளக்கங்களுடன் குறிப்பிட்டுள்ளேன். இவ்வலைப்பூவை செய்வதற்காக என்னை ஊக்குவித்து என் அன்பான ஆசிரியர்களுக்கும் எனக்கு உதவிய என் இனிய நண்பர்களுக்கும் என் பெற்றோருக்கும், என் கூடவே வழிகாடிய இறைவனுக்கும், நன்றியை தெரிவிக்கின்றேன். அத்தோடு, உங்களுக்கு இறப்பரைப் பற்றிய புதிய புதிய விடயங்களைத் தொகுத்து தந்துள்ளேன். நேரத்தையும் செலவிட்டு, பல நல்ல விடயங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் என் வலைப்பூவைப் பார்த்து பல நல்ல விடயங்களை தெரிந்து கொள்ளும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 
                                             -ஷப்னா- 
                                          
{icsds பண்டாரவளை.}
No comments:
Post a Comment